Enable Javscript for better performance
மே 19 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    பரமத்தி வேலூர்
    பரமத்தி வேலூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) மாலதி தெரிவித்துள்ளார்.
    மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  வேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி.சூரியாம்பாளையம், வீரணம்பாளையம் மற்றும் கோப்பணம்பாளையம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai