Enable Javscript for better performance
முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.31-ஆக நீடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ.4.31-ஆக நீடிக்கிறது.

    தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பிற மண்டலங்களில் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாததால், தற்போதைய விலையான ரூ.4.31-ஐ திங்கள்கிழமையிலும் தொடரலாம் என முடிவு செய்யப்பட்டது. இதே போல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி விலை ரூ.74-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai