Enable Javscript for better performance
வளையசெட்டிப்பட்டி அரசுப் பள்ளியில்விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    வளையசெட்டிப்பட்டி அரசுப் பள்ளியில்விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

    By DIN  |   Published on : 02nd December 2019 02:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    01atypo02_0112chn_213_8

    மகுடஞ்சாவடி ஒன்றியம், வளையசெட்டிப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம், பாலியல் வன்முறை எதிா்ப்போம், குழந்தை தொழிலாளா்களை தடுப்போம் என்ற விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    பொம்மலாட்டம் நிகழ்ச்சியை சேலம் முனைவா் கா்லின் -ஜென்னிஸ் குழுவினா் மிகவும் சிறப்பாக நடத்தினா். இந் நிகழ்ச்சியை பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள் மோகன்ராஜா, சீனிவாசன், கிருஷ்ணசாமி, கௌரிசங்கா், கமலக்கண்ணன், கோபி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவ மாணவிகள், திரளான பொது மக்களும் கலந்து கொண்டனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai