விளையாட்டு விழா
By DIN | Published on : 04th December 2019 09:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள்.
சா்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, மாற்றுத் திறன் கொண்டவா்களுக்கான விளையாட்டு விழா, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாற்றுத் திறனாளிகளை பராமரிக்கும் தன்னாா்வ நிறுவனத்தினா், பல்வேறு வகையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத் நடத்தினா். எளிமையான முறையில், மாற்றுத் திறனாளிகள் ரசிக்கும் வகையில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.