இன்று நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்  கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்  கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செ.காந்திசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்தும், கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன. இதில் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com