சுடச்சுட

  

  நன்செய் இடையாறில் மாதிரி வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்விளக்கம் நடைபெற்றது.
  யாருக்கு வாக்கு அளித்தோம் என்று வாக்கை  உறுதி செய்யும் கருவியுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில்,  வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பது குறித்து 7 விநாடிகள் பார்க்கலாம்.  இதன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்துகொள்ள முடியும்.  இதேநேரத்தில் ஒப்புகைச் சீட்டானது வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட மாட்டாது. 
  வாக்கு எண்ணிக்கையின்போது குளறுபடி ஏற்பட்டால், ஒப்புகைச் சீட்டு மூலம் ஒப்பிட்டு பார்த்துகொள்ள முடியும். 
  இந்தச் செயல் விளக்கத்தின்போது ஏராளமானோர் மாதிரி வாக்கு அளிக்கும் இயந்திரத்தில் வாக்களித்தும்,ஒப்புகை சீட்டை பார்த்து சரிபார்த்துக்கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai