சுடச்சுட

    

    கபிலர்மலை
    பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்பு காரணமாக நாளை (02.01.2019) புதன்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர்
    இ.ராணி தெரிவித்துள்ளார்.
    மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:  கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம்,  சேளூர் செல்லப்பம்பாளையம், பெரியமருதூர், சின்னமருத்தூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம்,கொளக்காட்டுப்புதூர், நெட்டையாம்பாளையம் எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai