சுடச்சுட

  

  நாமகிரிப்பேட்டை
  நாமகிரிப்பேட்டை பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை (ஜன. 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என ராசிபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார். 
  மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீர்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துபள்ளம், மெட்டாலா, ஆயில்பட்டி, காக்காவேரி,
  அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai