சுடச்சுட

  

  கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி, எள், தேங்காய் பருப்பு ஏலம்

  By DIN  |   Published on : 05th January 2019 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைமையகத்தில் பருத்தி, எள், ஏலத்தைத் தொடர்ந்து தேங்காய் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
   பி.டி.ரகம் பருத்தி ரூ .4850 முதல்  5810 வரையிலும்,  சிகப்பு ரக எள் ரூ.61.50 முதல் 118.50 வரை  விற்பனையானது. மொத்தம் ரூ 2 லட்சத்துக்கு  விற்பனை ஆனது.,   பருத்தி, எள் ஏலம் அடுத்து 8ந் தேதி நடைபெறும்.
  தேங்காய் பருப்பு  ஏலத்தில் முதல் தரம் ரூ.104 முதல்  121.40 வரையிலும்,  இரண்டாம் தரம் ரூ 67.90 முதல் 80.75 வரையிலும் விற்பனையாயின. மொத்த மூட்டைகள் 105 விற்பனை ஆனது. ,அடுத்த ஏலம் 11 ந்தேதி நடைபெறும்.  ஏலத்தில் விவசாயிகளுக்கு உடனுக்குடன் தொகை பட்டுவாடா செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai