தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதர பிற்பட்டோர் பிரிவு துணைத் தலைவராக நாமக்கல்லைச் சேர்ந்த பி.வி.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு தலைவர் தாமர்த்வாஜ் சகுஜி அவரை இந்த பதவிக்கு நியமித்துள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் திருச்செங்கோட்டைச் சேர்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டர் பேரன் பி.வி.செந்தில் என்பது குறிப்பிடத்தக்கது.