சுடச்சுட

    

    குடிநீர் தட்டுப்பாடு புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு

    By DIN  |   Published on : 26th June 2019 09:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் நகரில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
    இது குறித்து நகராட்சி ஆணையர் கே.எம்.சுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;-
    நாமக்கல் நகராட்சி எல்லைக்குள்பட்ட 39 வார்டுகளில் உள்ள மக்களுக்கு, நகராட்சி மூலமாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 
    குடிநீர் விநியோகம் தொடர்பாக குறைகள் ஏதேனும் இருப்பின், தொலைபேசி எண்கள் 04286-221001, 231613 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வறட்சிக் காலங்களில் குடிநீரை வீணடிக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என
    தெரிவிக்கப்பட்டுள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai