சுடச்சுட

  

  காளப்பநாயக்கன்பட்டி
  காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், புதன்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று  நாமக்கல் மின் பகிர்மான வட்டச் செயற்பொறியாளர் ஆ.சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
  இதனால் மின்விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் பின்வருமாறு:-
  காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, இராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம்,  அவற்றின் சுற்றுப்புறப் பகுதிகள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai