சுடச்சுட

    

    நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில்,  ரூ.30 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தம் நடைபெற்றது.
    ஏலத்தில் விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6, 819 முதல் ரூ.8, 734 வரையும், உருண்டை ரகம் ரூ.5, 889 முதல் ரூ.7,109 வரையும், பனங்காலி ரகம் குவிண்டால் ரூ. 9,013 முதல் ரூ.12, 669 வரையும் விற்பனையானது. 
    விரலி ரகம் 1,480 மூட்டைகள், உருண்டை ரகம் 180 மூட்டைகள், பனங்காலி ரகம் 30 மூட்டைகள் என   மொத்தம் 690  மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai