ரூ.30 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தகம்

நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற

நாமகிரிப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில்,  ரூ.30 லட்சத்துக்கு மஞ்சள் வர்த்தம் நடைபெற்றது.
ஏலத்தில் விரலி ரகம் குவிண்டாலுக்கு ரூ.6, 819 முதல் ரூ.8, 734 வரையும், உருண்டை ரகம் ரூ.5, 889 முதல் ரூ.7,109 வரையும், பனங்காலி ரகம் குவிண்டால் ரூ. 9,013 முதல் ரூ.12, 669 வரையும் விற்பனையானது. 
விரலி ரகம் 1,480 மூட்டைகள், உருண்டை ரகம் 180 மூட்டைகள், பனங்காலி ரகம் 30 மூட்டைகள் என   மொத்தம் 690  மூட்டைகள் ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com