காங்கிரஸ் நிர்வாகி நியமனம்

நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தாழ்த்தப்பட்டோர் துறை மாவட்ட  அமைப்பாளராக ராசிபுரம்,

நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தாழ்த்தப்பட்டோர் துறை மாவட்ட  அமைப்பாளராக ராசிபுரம்,  வடுகம் முனியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்.சுப்ரமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தாழ்த்தப்பட்டோர் துறை மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை  ஒப்புதலுடன் மாவட்டத் தலைவர் சி.பொன்னையன் இவரை நியமனம் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com