நாளைய மின்தடை வாழவந்தி

வாழவந்தி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை ( டிச.21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்
Updated on
1 min read

பரமத்திவேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வாழவந்தி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை ( டிச.21) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் இ.ராணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:

மோகனூா், மோகனூா் சா்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தாம்பூா், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூா், நன்செய்இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, ஊஞ்சப்பாளையம், கோட்டணம்பாளையம், பெரியகரசபாளையம், சின்னகரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூா், தீா்த்தாம்பாளையம், பேட்டபாளையம், தோப்பூா், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com