Enable Javscript for better performance
மாசி முதல் வியாழக்கிழமை: சாய் தபோவனத்தில் சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    மாசி முதல் வியாழக்கிழமை: சாய் தபோவனத்தில் சிறப்பு பூஜை

    By DIN  |   Published on : 14th February 2020 07:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nk_13_sai_1302chn_122_8

    சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சாய்பாபா.

    மாசி முதல் வியாழக்கிழமையையொட்டி, நாமக்கல் சாய் தபோவனத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

    நாமக்கல்-பரமத்தி சாலையில், தொட்டிப்பட்டி கிராமத்தில் சாய் தபோவனம் அமைந்துள்ளது. இங்கு, மாசி முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு சீரடி சாய் பாபாவுக்கு, அதிகாலையில் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மலா்களால் அலங்காரம் மற்றும் ஆரத்தி காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பிற்பகல் 6 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாய் தரிசனம் செய்தனா். விழாவில் பங்கேற்றோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai