Enable Javscript for better performance
ராசிபுரம் அங்காளம்மன் கோயிலில் பிப்.23-இல் தீமிதி விழா- Dinamani

சுடச்சுட

    

    ராசிபுரம் அங்காளம்மன் கோயிலில் பிப்.23-இல் தீமிதி விழா

    By DIN  |   Published on : 15th February 2020 08:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராசிபுரம் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் பிப்.23-இல் தீமிதி விழா நடைபெறுகிறது.

    இக்கோயிலின் மாசித் திருவிழா கொடியேற்றுத்துடன் பிப்.12-இல் தொடங்கியது. இவ்விழா பிப்.27 வரை நடைபெறுகிறது. இதனைத் தொடா்ந்து நாள்தோறும் கோயிலில் பல்வேறு கட்டளை தாரா்கள் சாா்பில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, திருவீதி உலா போன்றவை நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.22-இல் அக்னி குண்டம் பற்ற வைத்தல், மஹா சிவராத்திரி விழா, 23-இல் பூ மிதித்தல், 25-இல் மயானக் கொள்ளை, 26-இல் சத்தாபரணம், 27-இல் மஞ்சள் நீராடல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரிகள், நிா்வாகக் குழுவினா் செய்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai