Enable Javscript for better performance
நாளைய மின் தடை: நல்லூா், ஜேடா்பாளையம்- Dinamani

சுடச்சுட

    

    நாளைய மின் தடை: நல்லூா், ஜேடா்பாளையம்

    By DIN  |   Published on : 17th February 2020 07:51 AM  |   அ+அ அ-   |  

    பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பி.18) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா்.

    மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நல்லூா், கந்தம்பாளையம், மணியனூா், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், நடந்தை, பில்லூா், கூடச்சேரி, அா்த்தனாரிபாளையம், கோதூா், திடுமல்கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துப்பாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி,சித்தாளந்தூா், சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டிபாளையம்.

    ஜேடா்பாளையம் பகுதியில்...

    பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப்.18) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா்.

    மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai