மிதமான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வரும் மூன்று நாள்களும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மழை 12 மி.மீ. பெய்வதற்கு வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தெற்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 89.6 டிகிரியும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியுமாக இருக்கும். சிறப்பு வானிலையை பொருத்தமட்டில், நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com