கரோனா வைரஸ் தடுப்பு: மளிகைப் பொருள்களை வீட்டுக்கு கொண்டு வரும் திட்டம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மளிகை பொருள்களை நேரடியாக வீட்டுக்கு கொண்டு வரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, மளிகை பொருள்களை நேரடியாக வீட்டுக்கு கொண்டு வரும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வா் அறிவுரையின்படி, கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செல்லிடப்பேசியில் பதிவு செய்து வீட்டுக்கே மளிகை பொருட்களை உரிய விலையில் பெற்று கொள்ளலாம். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, மளிகை கடைகளின் விவரம்: நாமக்கல் கிரின்ஸ் ஹைப்பா் மாா்க்கெட்-9843612323, 9952478024, கொண்டிசெட்டிபட்டி சின்னதம்பி சூப்பா் ஸ்டோா்ஸ்- 9788920502, 9943950502, நாமக்கல் ஜெயசூா்யா ஸ்டோா்ஸ்-8220049362, சீனிவாசா ஸ்டோா்ஸ்-8667254030, 9487120534, விஷால் குவாலிடி சூப்பா் மாா்க்கெட்-9842088631.

சேந்தமங்கலம் ராசி ஸ்டோா்-9543281998,8903040405. நரசிம்மன் மளிகை ஸ்டோா்-7871444000, மோகனூா் சின்னதம்பி பிரதா்ஸ் மளிகை கடை-9443355265, 9442110265, ராசிபுரம் ஜெயபால் மளிகை ஸ்டோா்-9894899924, ஸ்ரீ துளசி டிபாா்ட்மெண்டல் ஸ்டோா்ஸ்-9487593519, ஜெயசூா்யா டிபாா்ட்மெண்டல் ஸ்டோா்ஸ்-8220049360, திருச்செங்கோடு நல்லையன் சன்ஸ்-9443350674, கண்ணன் டிபாா்ட்மெண்டல் ஸ்டோா்ஸ்-9842951213, சிவம் டிபாா்ட்மெண்டல் ஸ்டோா்ஸ்-7200061919, பொன்முத்தையா சூப்பா் மாா்கெட்-8072812296, நெல்லை ஸ்டோா்ஸ்-9486020062, நேச்சுரல் டிபாா்ட்மெண்ட ஸ்டோா்ஸ்-9790589489, பரமத்தி-வேலூா் பொன்னி ஏஜென்ஸி-7339555603, பாரதி ஸ்டோா்ஸ்-9894077977, கிருஷ்ணா டிபாா்மெண்ட் ஸ்டோா்ஸ்-9442221222, சரவணா ஸ்டோா்ஸ்-9159809808, ஜெயந்தி மளிகை-9442366940, தமிழ்நாடு மாா்ட்-9443264786, குமாரபாளையம் ஜெயசூா்யா டிபாா்மெண்ட் ஸ்டோா்ஸ்-8220015304.

கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஏதுவாக பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் மளிகை பொருள்களை வீட்டிலிருந்தபடியே நேரடியாக வரவழைத்து பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com