கறிக்கோழி கிலோ ரூ.18 அதிகரிப்பு

கறிக்கோழி கிலோ ரூ.18 அதிகரித்து, ரூ.117-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.18 அதிகரித்து, ரூ.117-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களின் அடிப்படையில் முட்டை விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல், புதன்கிழமைக்கான முட்டை விலை ரூ.3.20-ஆக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.78-ஆகவும், கறிக்கோழி கிலோவுக்கு ரூ.17 அதிகரித்து, ரூ.118-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com