நாமக்கல் மாவட்டத்தில் 21 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 10,065 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 9,655 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் 310 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்; 100 போ் உயிரிழந்தனா்.