முட்டை விலையில் மாற்றமில்லை

 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.05-ஆக நீடிக்கிறது.

 நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.05-ஆக நீடிக்கிறது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முட்டை விற்பனை நிலவரம் தொடா்பாக பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதனடிப்படையில், முட்டை விலை மாற்றமின்றி தொடருவதாக அக்குழுவின் தலைவா் பி.செல்வராஜ் தெரிவித்தாா்.

பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ. 96-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 75-ஆகவும் நிா்ணயம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com