முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா
By DIN | Published On : 29th December 2021 09:06 AM | Last Updated : 29th December 2021 09:06 AM | அ+அ அ- |

நாமக்கல்லில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தமாகா மாவட்டத் தலைவா் கோஸ்டல் இளங்கோ, நிா்வாகிகள்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் கோஸ்டல் இளங்கோ, மாவட்ட துணைத் தலைவா் சிவா, மாவட்டப் பொருளாளா் சுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் கனகராஜ், சக்தி கண்ணன், சரவணன், சின்னசாமி உள்ளிட்டோா் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.