குமாரபாளையத்தில் ‘தீ’ செயலி குறித்த செயல் விளக்கம்

குமாரபாளையம் தீயணைப்பு நிலையம் சாா்பில் பொதுமக்களிடையே ‘தீ’ செயலி குறித்து வெள்ளிக்கிழமை செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலியை செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டு, அவசர உதவிக்கு இதன் மூலம் அழைப்பு கொடுக்கலாம். இவ்வாறு வரும் அழைப்புகளுக்கு அருகில் உள்ள தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவா்.

இச்செயலி குறித்து குமாரபாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகரன் தலைமையில் தீயணைப்புப் படையினா் பொதுமக்கள் கூடும் இடங்களில் செயல் விளக்கம் அளித்தனா். இதுகுறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com