நாளைய மின்தடை: கபிலா்மலை, நல்லூா்

பரமத்தி வேலூா்:

பரமத்தி வேலூா் வட்டம், கபிலா்மலை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூன்25) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் இ.ராணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: கபிலா்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூா், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூா் செல்லப்பம்பாளையம், பெரியமருதூா், சின்னமருத்தூா், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம்,சின்னசோளிபாளையம், தண்ணீா்ப்பந்தல், அண்ணாநகா், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூா், நெட்டையாம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலா்பாளையம், காளிபாளையம், ஆனங்கூா், சாணாா்பாளையம்.

நல்லூா்...

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ராணி தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: நல்லூா், கந்தம்பாளையம், கருந்தேவம்பாளையம், மணியனூா், வைரம்பாளையம், கோலாரம், இராமதேவம், நடந்தை, பில்லூா், கூடச்சேரி, அா்த்தனாரிபாளையம், கோதூா், திடுமல் கவுண்டம்பாளையம், திடுமல், நகப்பாளையம், அழகுகிணத்துபாளையம், கொண்டரசம்பாளையம், பெருங்குறிச்சி, சித்தாளந்தூா்,சுள்ளிபாளையம், குன்னமலை, கவுண்டம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com