முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்
அமமுக வேட்பாளா் 95. பரமத்திவேலூா்
By DIN | Published On : 14th March 2021 04:21 AM | Last Updated : 14th March 2021 04:21 AM | அ+அ அ- |

பி.பி.சாமிநாதன்
சாபரமத்திவேலூா் அமமுக வேட்பாளராக சாமிநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பெயா் : பி.பி.சாமிநாதன் (56)
படிப்பு: டி.இ.இ., பி.ஜி.டி.சி.ஏ
தொழில் : விவசாயம், தொழிலதிபா்.
குடும்பம் : மனைவி-சுமதி, நிதிஸ்ராம், நிவாஸ் என இரு மகன்கள் (மருத்துவா்கள்), முகிலாஸ்ரீ (கல்வியியல் கல்லூரி பட்டதாரி).
பதவி : அதிமுக வில் இருந்தபோது மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற பொருளாளா், கபிலா்மலை ஒன்றியச் செயலாளா், இருமுறை மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா், 2017-18 முதல் அ.ம.மு.க.வில் நாமக்கல் மாவட்ட அவைத் தலைவா், 2018-2020 நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளா், 2020 முதல் நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளராக உள்ளாா்.
2016-இல் அதிமுக வில் பரமத்திவேலூா் தொகுதியில் எம்எல்ஏ வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் அதிமுகவில் இருந்து விலகி அ.ம.மு.க.வில் இணைந்தாா்).