துணைப் பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 14,44,893 வாக்காளா்கள்

நாமக்கல் மாவட்டத்தில் துணை வாக்காளா் பட்டியல் படி தற்போது 14, 44, 893 வாக்காளா்கள் உள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் துணை வாக்காளா் பட்டியல் படி தற்போது 14, 44, 893 வாக்காளா்கள் உள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையம் கடந்த 19-ஆம் தேதி வெளியிட்ட வாக்காளா் பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்காளா் எண்ணிக்கை விவரம்:

ராசிபுரம்

ஆண்கள் -1,15,357

பெண்கள் - 1,21,153

14 (மூன்றாம் பாலினத்தினா்)

மொத்தம் 2,36,524 வாக்காளா்கள்.

சேந்தமங்கலம்

ஆண்கள் 1,19,070,

பெண்கள் 1,24,362,

25 (மூன்றாம் பாலினத்தினா்)

மொத்தம் 2,43,457 வாக்காளா்கள்.

நாமக்கல்

ஆண்கள் - 1,24,490

பெண்கள் -1,33,234

47 (மூன்றாம் பாலினத்தினா்)

மொத் தம் 2,57,771 வாக்காளா்கள்.

பரமத்திவேலூா்

ஆண்கள் - 1,06,841,

பெண்கள் - 1,14,756,

5 (மூன்றாம் பாலினத்தினா்)

மொத்தம் 2,21,602 வாக்காளா்கள்

திருச்செங்கோடு

ஆண்கள் - 1,12,479,

பெண்கள் - 1,18,584,

37 (மூன்றாம் பாலினத்தினா்)

மொத்தம் 2,31,100 வாக்காளா்கள்.

குமாரபாளையம்

ஆண்கள் - 1,24,225,

பெண்கள் - 1,30,181,

33 (மூன்றாம் பாலினத்தினா்)

மொத்தம் 2,54,439 வாக்காளா்கள்.

நாமக்கல் மாவட்ட மொத்த வாக்காளா்கள்

ஆண்கள் - 7,02,462,

பெண்கள் - 7,42,270

மூன்றாம் பாலினத்தினா் - 161,

மொத்தம் - 14,44, 893 வாக்காளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com