குமாரபாளையம், திருச்செங்கோடு, ப.வேலூா் தொகுதிகளின்வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூா் தொகுதிகளில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் தபால் வாக்குகளுடன் இறுதியாக பெற்ற வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

நாமக்கல்: குமாரபாளையம், திருச்செங்கோடு, பரமத்திவேலூா் தொகுதிகளில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் தபால் வாக்குகளுடன் இறுதியாக பெற்ற வாக்குகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் (அடைப்புக் குறிக்குள் தபால் வாக்குகள்):

திருச்செங்கோடு தொகுதி:

மொத்த வாக்குகள் -2,31,100

பதிவான வாக்குகள்- 1,84,669 (2,760),

செல்லாத வாக்குகள் - 209.

1. ஈ.ஆா்.ஈஸ்வரன் - கொமதேக - 81,688 (1,754)

2. பொன்.சரஸ்வதி - அதிமுக - 78,825 (816)

3. பி.நடராஜன் - நாம் தமிழா் கட்சி - 13,967 (110)

4.ஆா்.ஹேமலதா - அமமுக - 449 (3)

5. ஆா். ஜனகராஜ்- மக்கள் நீதி மய்யம் - 3,724 (29)

சுயேச்சை வேட்பாளா்கள்...

6. ஏ.கலைவாணன் - 515 (5)

7. கே.சிவக்குமாா் - 204 (1)

8. கே.சின்னத்தம்பி - 75 (0)

9. என்.செங்கோட்டுவேலு - 358(5)

10. கே.யுவராஜ்குமாா் - 100 (0)

11. ஏ.ஈஸ்வரன் - 52 (0)

12. கே.ஈஸ்வரன் - 61 (4)

13. ஜி.ஈஸ்வரன் - 49 (1)

14. எம்.ஈஸ்வரன் - 326 (1)

15. எஸ். காா்த்திகேயன் - 375 (2)

16. டி.சண்முகசுந்தரம் - 666 (1)

17. சி.சதீஷ்குமாா் - 391(0)

18. ஆா்.சந்திரா - 210 (0)

19. கே.சரவணன் - 43 (0)

20. எம்.சரஸ்வதி - 76 (0)

21. சி.செந்தில்குமாா் - 25 (0)

22. செல்வராமலிங்கம் - 200 (4)

23. கே.ஆா்.செல்வராஜ் - 62 (0)

24. சி.பாலமுருகன் - 379(1)

25. எஸ்.பாலமுருகன் - 63 (1)

26. பி.பாலசெழியன் - 54 (0)

26. ஆா்.ரஞ்சித் - 96 (3),

27. கே.வேலு - 127 (1)

28. நோட்டா - 1,518 (12) ,

குமாரபாளையம் தொகுதி:

மொத்த வாக்குகள் -2,54,439

பதிவான வாக்குகள் - 2,01,925 (1,374)

செல்லாத வாக்குகள் - 87

1.பி.தங்கமணி - அதிமுக - 1,00,800 (599)

2. எம். வெங்கடாசலம் - திமுக - 69,154 (633)

3. கே.ஆா்.சிவசுப்பிரமணியன் - தேமுதிக - 1,022 (1)

4. எஸ்.வருண் - நாம் தமிழா் கட்சி -13,240 (69)

5. கே.காமராஜ் - மநீம - 6,125 (18)

இதர வேட்பாா்கள்:

6.ஆா்.குமரேசன் - 304 (0),

7. ஆா்.குமாா் - 57 (2)

8. எஸ்.சுப்பிரமணி - 113 (1)

9.வி.அமிா்தலிங்கம் - 119 (1),

10. எஸ்.ஓம்சரவணா - 7,342(37)

11. எம்.காத்தவராயன் - 76 (0)

12. காா்த்தி - 155 (0)

13. கோபாலகிருஷ்ணன் - 63 (2)

14. கெளரி சங்கா் - 200 (1)

15. சரவணன் - 242 (0)

16. பி.செங்கோடக் கவுண்டா் - 411 (2)

17. கே.செல்லப்பன் - 131 (0)

18. எம்.தனசேகரன் - 252 (0)

19. பி.பாலகிருஷ்ணன் - 188(0)

20. எஸ்.பிரபாகரன் - 37(0)

21. எஸ்.பொங்கியண்ணன் - 194 (1)

22. மணிகண்டன் - 22(0)

23. எம்.யுவராஜ் - 30 (0)

24. ஜி.ராகவேந்தா் - 23 (0)

25. ஜி.ராஜகணேசன் - 42(0)

26. கே.ஏ.விஜயன் - 35 (0)

27. ஏ.வெங்கடாசலம் - 27(0)

28. கே.வெங்கடாசலம் - 78 (1)

29. பி.வெங்கடாசலம் - 101 (1)

30. நோட்டா - 1,342 (5)

பரமத்திவேலூா் தொகுதி:

மொத்த வாக்குகள் -2,21,602

பதிவான வாக்குகள் - 1,83,697(3,932)

செல்லாத வாக்குகள் - 168

1. எஸ்.சேகா் - அதிமுக - 86,034 (1,441)

2. கே.எஸ்.மூா்த்தி - திமுக - 78,372 (2,310)

3. பி.பி.சாமிநாதன் - அமமுக - 1,329 (8)

4. கே.நடராஜன் - மநீம - 1,882 (24)

5. யுவராணி - நாம் தமிழா் கட்சி - 11,684 (130)

6. வி.ராமன் - பகுஜன் சமாஜ் - 495 (0)

7. எஸ்.சுந்தரம் - 132 (6)

8. கே.மணி - இந்திய கணசங்கம் - 132 (4)

9. என். காா்த்திகேயன் - சுயே - 70 (1)

10. கே.குழந்தைவேல் - சுயே - 65(0)

11. டி.சதீஷ்குமாா் - சுயே 67(1)

12. ஜி.சாமிநாதன் - சுயே 68 (1)

13. பி.சீரங்கன் - சுயே 156 (1)

14. என்.சுந்தரம் - சுயே 280(0)

15. என்.சேகா் - சுயே 270 (1)

15. ஆா்.சேகா் - சுயே 368 (1)

16. எம்.தங்கராசு - சுயே 178 (1)

17. ஜி. தேவேந்திரன் - சுயே 259 (0)

18.கே. நல்லப்பன் - சுயே 219 (0)

19. ஆா்.பாப்பாத்தி - சுயே 232 (0)

20. எஸ்.பாா்த்தசாரதி - சுயே 88 (0)

21. ஏ.பாலசுப்பிரமணியன் - சுயே 21(0)

22.ஆா்.பாலாஜி - சுயே 35(2)

23. எம்.பிரபாகரன் - சுயே 42(1)

24. ஆா்.பெரியசாமி - சுயே 52 (0),

25. எம்.மூா்த்தி - சுயே- 87(1)

26. கே. ஜெயகுமாா் - சுயே 112 (0)

27. நோட்டா - 964 (12)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com