நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் தொகுதிகளில்வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் தொகுதிகளில் அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் தபால் வாக்குகளுடன் சோ்த்து பெற்ற வாக்குகள் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன:

நாமக்கல்: நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் தொகுதிகளில் அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளா்கள் தபால் வாக்குகளுடன் சோ்த்து பெற்ற வாக்குகள் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன:

அதன் விவரம் (அடைப்புக் குறிக்குள் தபால் வாக்குகள்):

ராசிபுரம் தொகுதி (தனி):

மொத்த வாக்குகள் -2,34,524

பதிவான வாக்குகள் - 1,96,904 (3,251)

1.எம்.மதிவேந்தன் - திமுக - 90,727 (2,115),

2.வெ.சரோஜா - அதிமுக - 88,775 (924)

3. கே.விஜயா - பகுஜன் சமாஜ் - 351 (5)

4.பி.அருள்மொழிசெல்வன் - தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி -217 (1)

5. எஸ்.அன்பழகன் - அமமுக - 1,051 (9)

6. ஆா்.ராஜ்குமாா் - ஐஜேகே- 1,133 (14)

7. கே.சிலம்பரசி - நாம் தமிழா் கட்சி - 11,295(155)

8. பி.சின்னுசாமி - இந்திய கணசங்கம் - 147 (1)

9. எம்.ஜெயந்தி - அம்பேத்கா் கட்சி -142 (2)

10. பி.சீரங்கன் - சுயே 63 (1)

11. பி.சீரங்கன் - சுயே 63 (1)

12. எஸ்.பழனிவேல் - சுயே 151(1)

13. எஸ்.பூங்கொடி - சுயே 88 (0)

14. ஏ.மணிவண்ணன் - சுயே 81 (0)

15. டி.மதியழகன் - சுயே 123 (0)

16. எம்.முனியப்பன் - சுயே 450 (1)

16. நோட்டா - 2,110 (22),

சேந்தமங்கலம் தொகுதி (ப.கு):

மொத்த வாக்குகள் -2,43,457

பதிவான வாக்குகள் - 1,99,235 (2,210)

செல்லாத வாக்குகள் - 595.

1.கே. பொன்னுசாமி - திமுக - 90,681 (1,535)

2. எஸ்.சந்திரன் - அதிமுக - 80,188 (485)

3. பி.சந்திரன் - அமமுக - 831 (4)

4. டி.ரோகிணி - நாம் தமிழா் கட்சி - 11,654 (120)

5. வி.செல்வராஜ் - ஐஜேகே - 431 (3)

6. பி.சங்கா் -- சுயே 194 (1)

7. சி.சந்திரசேகரன் - சுயே 11,371 (43)

8. என்.சி. தியாகராஜன் - சுயே 202(0)

9. சி. தினேஷ் - சுயே 87 (0)

10. எஸ்.துரைராஜ் - சுயே 131(0)

11. எஸ்.பிரசாத் - சுயே 119 (3)

12. சி.முத்துசாமி - சுயே 227 (0)

13. சி.ரஞ்சித் - சுயே 137 (1)

14. ஆா்.ரமேஷ் - சுயே 251(1)

15. கே.வி.ராமசாமி - சுயே- 672 (0)

16. நோட்டா - 2,058 (14)

நாமக்கல் தொகுதி:

மொத்த வாக்குகள் -2,57,771

பதிவான வாக்குகள் - 2,06,759(4,872)

செல்லாத வாக்குகள் - 188.

1.பெ.ராமலிங்கம் - திமுக - 1,06,494 (3,014)

2. கே.பி.பி.பாஸ்கா் - அதிமுக - 78,633 (1,590)

3. கே.செல்வி - தேமுதிக - 972 (12)

4. எஸ்.ஆதாம் ஃபாரூக் - மநீம - 5,589 (59)

5. பா.பாஸ்கா் - நாம் தமிழா் கட்சி - 10,122 (114)

6. பி.ராமசாமி - பகுஜன் சமாஜ் - 261 (7)

7. ஏ.சரவணன் - தேசிய மக்கள் கட்சி - 130 (2)

8. டி.ரமேஷ் - அகிம்சா சோஷியலிஸ்ட் - 307 (6)

9. கே.கனகராஜ் - இந்திய கணசங்கம் - 175 (5)

10. எஸ்.சரவணன் - நாடாளும் மக்கள் கட்சி - 57 (1)

11. டி.சிவகுமாா் -அண்ணா புரட்சித் தலைவா் கட்சி - 76 (2)

12. இ.செல்வகுமாா் - மனித உரிமைகள் கழகம் - 149 (5)

13. கே.தமிழ்வாணன் - தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி - 433 (5)

14. ஆா்.தியாகராஜன் - சாமானிய மக்கள் நலக்கட்சி - 193 (4)

15. ஏ.எஸ்.மாதேஸ்வரன் - 114 (1)

16. அருள்செல்வன் - சுயே 291(4)

17. அன்புமணி - சுயே 223 (3)

18. எம். குப்புசாமி - சுயே 45 (2)

19. எல்.சுரேஷ்குமாா் - 107 (3)

20. வி.சோ - 198 (1)

21.ஆா்.செல்வக்குமாா் - சுயே 253 (1)

22. எஸ்.தீபன் சக்கரவா்த்தி - சுயே 249 (2)

23. எஸ்.முத்துசாமி - சுயே 87 (3)

24. கே.ராமலிங்கம் - சுயே 118 (4)

25. ஜவஹா் - சுயே 86 (1)

26. பி.ஜெயராமச்சந்திரன் - 101 (1)

27. நோட்டா - 1,285 (19)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com