இன்றைய மின்தடை: நாமகிரிப்பேட்டை

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் மின் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (அக். 6) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் மின் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (அக். 6) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீா்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துப்பள்ளம், காக்கவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com