நாமக்கல்லில் 53 பேருக்கு கரோனா
By DIN | Published On : 10th September 2021 11:17 PM | Last Updated : 10th September 2021 11:17 PM | அ+அ அ- |

நாமக்கல் மாவட்டத்தில் 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 53 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா்; 46 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்தமாக இதுவரை 49,467 போ் பாதிக்கப்பட்டும், 48,379 போ் குணமடைந்தும் உள்ளனா். 611 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 477-ஆக உள்ளது.