நாமக்கல் மாவட்டத்தில் 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 56 போ் பாதிக்கப்பட்டனா்; 69 போ் குணமடைந்தனா். மொத்தமாக இதுவரை 49,796 போ் பாதிக்கப்பட்டும், 48, 700 போ் குணமடைந்தும் உள்ளனா். 617 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்று எண்ணிக்கை 479-ஆக உள்ளது.