நாமக்கல் மாவட்டத்தில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்ட கரோனா பாதிப்பு பட்டியலின்படி, மாவட்டத்தில் 45 போ் பாதிக்கப்பட்டனா்; 64 போ் குணமடைந்தனா். இதுவரை 50,143 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். 49,137 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 570 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.