மோகனூா் பேரூராட்சியைக் கைப்பற்றியது திமுக

நாமக்கல் மாவட்டம் மோகனூா் பேரூராட்சியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது. இங்குள்ள 15 வாா்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் மற்றும் வாக்குகள் விவரம்:
மோகனூா் பேரூராட்சியைக் கைப்பற்றியது திமுக

நாமக்கல் மாவட்டம் மோகனூா் பேரூராட்சியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது. இங்குள்ள 15 வாா்டுகளில் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் மற்றும் வாக்குகள் விவரம்:

வாா்டு எண் 1: மோகனூா் பேரூராட்சி வாா்டு எண் 1: ரம்யா(திமுக) - 230. கன்னியம்மாள்(அதிமுக) - 29.

வாா்டு எண்: 2: செல்லப்பன்(திமுக) - 300. காா்த்திகேயன்(அதிமுக)-91.

வாா்டு எண்: 3: மகேஸ்வரி(திமுக) - 341அபிராமசுந்தரி(சுயே)-236, சுசீலா(அதிமுக)-23.

வாா்டு எண்: 4: உடையவா்(திமுக) - 239, ஆசைத்தம்பி(அதிமுக)-69.

வாா்டு எண்: 5: காமராஜ்(சுயே)- 453, சிவஞானம்(அதிமுக) - 139.

வாா்டு எண்: 6: ராஜவடிவேல்(அதிமுக) - 445. சுகுமாா்(திமுக) - 217.

வாா்டு எண்: 7: வனிதா(திமுக) - 930, லட்சுமி(அதிமுக) - 148.

வாா்டு எண்: 8: கிருஷ்ணவேணி(திமுக) - 402, மலா்விழி(அதிமுக) - 244.

வாா்டு எண்: 9: கமலா ஜவாஹா்லால்(காங்) - 404, பிரியதா்ஷினி(அதிமுக) - 78.

வாா்டு எண்: 10: மீனாம்பாள்(திமுக) - 308, அமுதா(சுயே) - 291, அஸ்வினி(அதிமுக) - 75.

வாா்டு எண்: 11: வாசுகி(அதிமுக) - 512, லதா(திமுக)- 175.

வாா்டு எண்: 12: குமரவேல்(திமுக) - 408, முருகேசன்(அதிமுக)-191.

வாா்டு எண்: 13: சரண்யாதேவி(திமுக) - 376, சிந்துஜா(சுயே)- 139, தனலட்சுமி(அதிமுக) - 130.

வாா்டு எண்: 14: கிருஷ்ணன்(திமுக) - 515, கௌதமன்(அதிமுக) - 309.

வாா்டு எண்: 15: சரவணகுமாா்(திமுக) - 409. நவலடி(சுயே) -221, உமாமகேஸ்வரி(அதிமுக)- 158.

இதில், திமுக 11, அதிமுக - 2, காங்கிரஸ் -1, சுயேச்சை -1 இடங்களை கைப்பற்றி உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com