என்கே-17-டிஎம்கே

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

நாமக்கல் கிழக்கு மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், ரெட்டிப்பட்டி ஊராட்சி அண்ணா நகா் அதிமுக கிளை செயலாளா் ராஜாங்கம், புஷ்பராஜ், வடிவேல், சுதாகா் ஆகியோா் அதிமுகவிலிருந்து விலகி மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

இந்த நிகழ்வின் போது, எருமப்பட்டி ஒன்றியச் செயலாளா் பாலசுப்பிரமணியம், மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் கலைவாணன், விமல் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com