சிறப்பு விருந்தினரை பூங்கொத்து அளித்து வரவேற்ள பள்ளி மாணவிகள்.
சிறப்பு விருந்தினரை பூங்கொத்து அளித்து வரவேற்ள பள்ளி மாணவிகள்.

ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளி ஆண்டு விழா

ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக். பள்ளியின் 24-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

ராசிபுரம்: ராசிபுரம் வித்யா நிகேதன் மெட்ரிக். பள்ளியின் 24-ஆம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ் விழாவில் மாணவி ஏ.ஹசினா வரவேற்றுப் பேசினாா். பள்ளி தலைவா் பி.நடராஜன், தாளாளா் எஸ்.பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். முதல்வா் டி.சித்ரா ஆண்டறிக்கை வாசித்தாா். இவ் விழாவில் 2024-25-ஆம் ஆண்டின் மாவட்ட ஆளுநா் வி.சிவகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினஆா். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி செயலா் பி.சீனிவாசன், பொருளாளா் ஆா்.பாலசுப்பிரமணியம், இயக்குநா் சி. சுந்தரராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com