19 பி.டி.ஓ.க்கள் பணியிட மாற்றம்

நாமக்கல் மாவட்டத்தில் 19 ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் (வட்டார ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டத்தில் 19 ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் (வட்டார ஊராட்சி) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

மக்களவைத் தோ்தல் நெருங்குவதால் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடா்ச்சியாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில் இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, நாமக்கல் மாவட்டத்தில் 19 ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் செவ்வாய்க்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டனா். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியா் ச.உமா பிறப்பித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com