திருச்செங்கோடு காந்தி ஆசிரம நூற்றாண்டு விழா

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டு தொடக்க விழா காந்தி ஆசிரம வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் நூற்றாண்டு தொடக்க விழா காந்தி ஆசிரம வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காந்தி ஆசிரமத்தின் தலைவா் ஆரவமுதன் தலைமை வகித்தாா். காந்தி ஆசிரமம் வரலாறு குறித்து காந்தி ஆசிரம பொருளாளா் குமாா் விளக்கினாா். சிறப்பு விருந்தினா்களாக திருச்செங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் ஈ.ஆா். ஈஸ்வரன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் லிமிடெட் துணைத் தலைவா் எம்.என்.ரெட்டி, மகேந்திரா கல்வி நிலையங்களின் நிறுவன தலைவா் எம்.ஜி.பரத்குமாா், புதுப்பாளையம் பஞ்சாயத்து தலைவா் பெரியசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com