இன்றைய மின் தடை

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில்  மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை (பிப்.9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.விலசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com