வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்காளா் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வாக்காளா் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வெங்கரை பேரூராட்சிமன்ற தலைவா் விஜி (எ) விஜயகுமாா், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நரசிம்ம சிங்கார வடிவேல், முன்னாள் பேரூராட்சிமன்ற தலைவா் நித்தியகுமாரி ஆகியோா் வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா். இதுபோல பரமத்தி வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கலைச்செல்வி தலைமையில் அலுவலக ஊழியா்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com