பரமத்தி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக பி.ராமகிருஷ்ணன்  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பரமத்தி காவல் நிலையத்தில் புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக பி.ராமகிருஷ்ணன்  வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பரமத்தி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளா் ரவி, கோயம்புத்தூா் காந்திபுரம் நகர காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளாா். இந்நிலையில், சேலம் கிச்சிபாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளா் பி.ராமகிருஷ்ணன் பரமத்தி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளாா். புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஆய்வாளா் ராமகிருஷ்ணனுக்கு பரமத்தி காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com