மின் நிறுத்த செய்திகள்

நாளைய மின்தடை

மெட்டாலா...

மெட்டாலா சுற்றுவட்டாரப் பகுதியில் மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின் நிறுத்தப் பகுதிகள்:

மெட்டாலா, ஆயில்பட்டி, பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையாா்பாளையம், காா்கூடல்பட்டி, உரம்பு, காட்டூா், காமராஜ்நகா், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன்சோலை, மூலக்குறிச்சி, பெரியகுறிச்சி, ஊனந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூா்கோம்பை.

எஸ்.வாழவந்தி

எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்

மின் நிறுத்தப் பகுதிகள்: மோகனூா், மோகனூா் சா்க்கரை ஆலை பகுதி, குட்டலாம்பாறை, கீழ்சாத்தம்பூா், எஸ்.வாழவந்தி,மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம்,ஆரியூா், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்னக்கரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைகாட்டுபுதூா், தீா்த்தாம்பாளையம், பேட்டைப்பாளையம், தோப்பூா், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.

இன்றைய மின்தடை

வில்லிபாளையம்...

பரமத்தி வேலூா் வட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜூலை 11) காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தப் பகுதிகள்: வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாய்க்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியகவுண்டம்பாளையம், தம்மகாளிபாளையம், பில்லூா், கூடச்சேரி, அா்த்தணாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திரநகா், சுண்டக்காம்பாளையம்.

X
Dinamani
www.dinamani.com