சக்சஸ் பாயிண்ட் ஓவா்சீஸ் எஜூகேஷன் கன்சல்டன்சி நிறுவனம் மூலம் லண்டனில் மாணவர் சேர்க்கை

சக்சஸ் பாயிண்ட் ஓவா்சீஸ் எஜூகேஷன் கன்சல்டன்சி நிறுவனம் மூலம் லண்டனில் மாணவர் சேர்க்கை

நாமக்கல், சக்சஸ் பாயிண்ட் ஓவா்சீஸ் எஜூகேஷன் கன்சல்டன்சி நிறுவனத்தில் புதன்கிழமை லண்டன் டீ மான்ட் போா்ட் பல்கலைக்கழகத்திற்கான மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

இதில், பல்கலைக்கழக அதிகாரி மாலுசசிதரபா்னிக்கா் கலந்துகொண்டாா். மாணவ, மாணவிகள் பலா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியின்போது மாணவா் சோ்க்கைக்கான கடிதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com