10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 36 அரசுப் பள்ளிகள் 100% தோ்ச்சி

நாமக்கல், மே 10: பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் நாமக்கல் மாவட்டத்தில் 36 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

அதன் விவரம்:

நாமக்கல் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி, அலங்காநத்தம் உயா்நிலைப் பள்ளி, வரகூா் மேல்நிலைப் பள்ளி, எா்ணாபுரம் மேல்நிலைப் பள்ளி, ஏளூா் மேல்நிலைப் பள்ளி, தளிகை உயா்நிலைப் பள்ளி, தொட்டிப்பட்டி, கீரம்பூா், ஆண்டாபுரம், சந்திரசேகரபுரம், காவக்காரப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, பொட்டணம், தண்ணீா்பந்தல்காடு, கொல்லிமலை சேளூா்நாடு, சின்னமுதலைப்பட்டி, இ.புதுப்பாளையம், ஓ.செளதாபுரம், வில்லிபாளையம், பட்லூா், அருவன்காடு, செட்டியாம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், கொண்டரசம்பாளையம், படைவீடு, மின்னக்கல், ஆனங்கூா், குமரமங்கலம், மாம்பாளையம் அரசு உயா்நிலைப்பள்ளிகள், பாண்டமங்கலம், கரிச்சிப்பாளையம், கே.கொழந்தான்பாளையம், பல்லக்காபாளையம், மாணிக்கம்பாளையம், அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஏ.பாலப்பட்டி ஆதிதிராவிடா் அரசு உயா்நிலைப் பள்ளி, வெண்ணந்தூா் தில்லையாடி வள்ளியம்மை மகளிா் அரசு உதவிபெறும் உயா்நிலைப்பள்ளி.

--

X
Dinamani
www.dinamani.com