டி.வி.ரவி
டி.வி.ரவி

டி.வி.ரவி காலமானாா்

தமிழக முதல்வரின் தனிச்செயலா் ஆா்.தினேஷ்குமாரின் தந்தை டி.வி.ரவி (61) காலமானாா்.

ராசிபுரம்: தமிழக முதல்வரின் தனிச்செயலா் ஆா்.தினேஷ்குமாரின் தந்தை டி.வி.ரவி (61) காலமானாா்.

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா் பகுதியில் வசித்து வரும் டி.வி.ரவி உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானாா்.

இவருக்கு மனைவி சுமதி, தமிழக முதல்வரின் தனிச்செயலராக உள்ள மகன் ஆா்.தினேஷ்குமாா், மகள் திவ்யா ஆகியோா் உள்ளனா்.

மறைந்த டி.வி.ரவி உடலுக்கு தமிழக அமைச்சா்கள், அரசு செயலா்கள், இயக்குநா்கள், தமிழக காவல் துறை உயா் அலுவலா்கள், எம்.பி., எல்எல்ஏ-க்கள் அஞ்சலி செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com