நாமக்கல்
இன்றைய நிகழ்ச்சி
ராசிபுரம்
பாவை வித்யாஷ்ரம் பள்ளிகளில் விளையாட்டு தின விழா: தலைமை - ஆடிட்டா் என்.வி.நடராஜன், தலைவா், பாவை கல்வி நிறுவனங்கள். சிறப்பு விருந்தினா் - சேலம் மண்டல யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி மேலாளா் பி.எம்.செந்தில் குமாா் பங்கேற்பு. கல்பனா சாவ்லா விளையாட்டு மைதானம், மதியம் 1 மணி.