Enable Javscript for better performance
ஆத்தூரில் வெண்ணிற ஆடை நிர்மலா பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் மாவட்டம், ஆத்தூரில் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் காமராஜை ஆதரித்து புதன்கிழை நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பிரசாரம் மேற்கொண்டார்.
     ஆத்தூரில் பேருந்து நிலையம், கடைவீதி, முல்லைவாடி, கிரைன் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா பிரசாரம் செய்தார். உடன் அதிமுக நகரச் செயலர் அ.மோகன், நகர்மன்றத் தலைவர் பி.உமாராணி, வட்டார வீடு கட்டும் சங்கத் தலைவர் ரா.தென்னரசு, நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் என்.ராமதாஸ், நகர ஜெயலலிதா பேரவைச் செயலளர் ஜி.முரளிசாமி, தொகுதி செயலர் பி.ஜெயசங்கர், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai