Enable Javscript for better performance
திமுக வேட்பாளர்  சுயவிவரக் குறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கெங்கவல்லி (தனி)

    பெயர் : ரேகாபிரியதர்ஷிணி

    தந்தை : ஜெகதீஷ்வரன்

    தாயார் : பங்கஜம்

    வயது : 33

    படிப்பு : எம்.ஏ.,எம்.பில்.,

    ஜாதி : ஆதிதிராவிடர்

    கணவர் பெயர் : பாபு

    கணவர் தொழில் : வட்டாட்சியர்

    மகன் : ரித்தீஷ்

    மகள் : மோஷிகா

    கட்சி பதவி : தற்போது பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.

    அரசியல் அனுபவம் : 2006 முதல் 2011 வரை சேலம் மேயர்.

    முகவரி : காந்தி சாலை, சேலம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai